இவ்விடம் யாருக்குறியது தெரியுமா ? இன்றே சிந்தியுங்கள், அறிந்துகொள்ளுங்கள்

நம் தேவன் அன்புள்ளவர், அவர் தமது ஜனங்களை ஒருபோதும் நரகத்திற்கு அனுப்பமாட்டார், நரகம் கிடையாது என்று போதிக்கிற துர் உபதேசம் பெருகி இருக்கிற காலம் இது. அநேக ஊழியர்கள் (எல்லாரும் அல்ல) இவ்விடத்தை பற்றி சபையில் போதிப்பது கிடையாது. வெள்ளை சிங்காச … Read More

100 மடங்கு பலனடைந்த ஈசாக்கு

100 மடங்கு பலனடைந்த ஈசாக்கு ஆதியாகமம் 26: 12 – 29. ஈசாக்கு பஞ்ச காலத்தில் விதை விதைக்கிறான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். 100 மடங்கு பலன் அடைந்தான். அவன் ஐசுவரியவானான். விருத்தியடைந்தான். மகா பெரியவனானான். ஆம், இன்றைய வசனப் பஞ்சத்தின் … Read More