கிறிஸ்தவர்களின் ஆடையும் அலங்காரமும்

ஆதாமும் ஏவாளும் தன் மானத்தை மறைக்க இலைகளினால் உடையை உண்டு பண்ணி அணிந்தனர். ஆனால் தேவனுடைய கண்களுக்கு அது கண்ணியமானதாகவோ பாதுகாப்பானாகவோ தெரியவில்லை. காரணம் இலைகள் உதிர்ந்து போகலாம். அறுந்து போகலாம். ஆகவே தோல் உடையை உண்டு பண்ணி அவர்களுக்கு கொடுத்தார். … Read More