தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து 41 பேர் உடல் கருகி பலி
எகிப்து நாட்டிலுள்ள தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழப்பு எகிப்து; Aug 14, 2022 எகிப்து நாட்டின் கெய்ரோவில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததாக தேவாலய அலுவலர்கள் தெரிவித்தனர். கெய்ரோ … Read More