எலியா ஒரு புலியா? வித்யா’வின் விண் பார்வை!
ஜெபத்தில் அவன் ஒரு புலிதான் நிஜத்திலும்அவன் ஒரு புலிதான் இயற்கையைதன் இஷ்டப்படி இசையப் பண்ணியவன் “இந்த வருஷங்களிலே பனியும் மழையும், பெய்யாது” என்று ஆணையாகச் சவால் விட்டகாட்டுப் புலி! இராஜாவாகிய ஆகாபின் இதயத்தை இடம் மாறித்துடிக்க வைத்தவன் இரதத்தின் வேகத்தைமுறியடித்து ஆகாய விமானம்போல ஆகாபுக்கு … Read More