சொன்னார்கள்… சொல்லுகிறேன்! வித்யா’வின் விண் பார்வை!

புத்தகங்களேகனவுகளைவளர்க்கும் கனவுகள்எண்ணங்களைவளர்க்கும் எண்ணங்கள்செயல்களைஉருவாக்கும் சொன்னவர், முன்னாள்ஜனாதிபதிடாக்டர்A.P.J. அப்துல் கலாம் அவர்கள் |(Dr. A.P.J. Abdul Kalam) நான் என்ன சொல்லுகிறேன்; உலகம் போற்றும் விஞ்ஞானிசொன்னது உண்மைதான் அதோடுநான் ஒன்றைச்சொல்லுகிறேன்; புத்தகங்களுக்கெல்லாம்புத்தகம்என்றழைக்கப்படும்வேதப்புத்தகம் வாசிப்போரின்விசுவாசத்தைவளர்க்கும் அந்த விசுவாசம்உலகையே ஜெயிக்கவைக்கும் அந்த விசுவாசத்தால்சிங்கக் கெபிக்குள்ளும்ஜெபிக்கலாம்(தானியேல் 6:16) … Read More

நீங்கள் உங்கள் நம்பிக்கையை யார் மேல் வைத்திருக்கிறீர்கள்?

கர்த்தருக்குள் புதுவாழ்வு: ‘நம்பிக்கையாயிரு’.“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளை செவ்வைப்படுத்துவார்” (நீதிமொழிகள்3:5,6). நீங்கள் உங்கள் நம்பிக்கையை யார் மேல் வைத்திருக்கிறீர்கள்? இந்த கொரோனா இரண்டாம் … Read More

மனித அவயங்கள்

அனுதினமும் நாம் செய்ய வேண்டிய விசுவாச அறிக்கை! 1. தலை:கர்த்தர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம் (சங்23:5). 2. முகம்:கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம் (எண்6:25). 3. நெற்றி:கர்த்தர் என் நெற்றியில் அவருடைய … Read More

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து

இதோ ஆரோக்கியத்திற்கான நல் மருந்து ( தீமோத்தேயு & தீத்துவின் நிருபங்களிலிருந்து ) தேவனை விசுவாசித்து வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:14 தேவனுடைய ஆலோசனையை கேட்டு வாழ்வது ஆரோக்கியமானது. தீத்து 1:9 தேவனுடைய வசனத்தின்படி வாழ்வது ஆரோக்கியமானது. 1 தீமோ 6:3 … Read More

மரணம்! தினமும் மரணம்

மரணம்! தினமும் மரணம் இன்று ஒவ்வொரு நாளும் காலையில் எழும்பின உடனே ஏதாவது ஒரு மரண செய்தி கேட்க நேருடுகிறது. அந்த செய்திகள் தவிர்க்க கூட முடியாததாக மாறி விட்டது. துக்கப் படுகிறோம், வேதனைப் படுகிறோம், rip என்று பதிவு இட்டு … Read More

கண்ணீர்

சங்கீதம் 116:8. என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 1.மனஸ்தாபப்பட்டு பாவ உணர்வோடு சிந்துகிற கண்ணீர் லூக்கா 7:37,38. அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, … Read More

ஆண்டவருடைய பணிக்கு அழைப்புப் பெற்றவர்கள் சிந்திக்க வேண்டியதும், சிந்திக்க வேண்டாததும்

எப்படிப் போவேன் என்று சிந்திக்க வேண்டாம்எவ்விதம் நிலைத்திருப்பேன் என சிந்தியுங்கள். அழைப்பு எனக்கு இருக்கிறதா என கேட்கவேண்டாம்நான் அவருடைய சீடன்தானா எனக் கேளுங்கள். இது முடியுமா என சிந்திக்காமல்தேவன் சர்வ வல்லவர் எனக் கூறுங்கள் நான் எதையும் சாதிக்கமுடியாது என்று கூறாதுகிறிஸ்து … Read More

நம்பிக்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா!

தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கை. ரோமர்.5:2. 2. வெட்கப்படுத்தாத நம்பிக்கை. ரோமர்.5:5. 3. காணாததில் நம்பிக்கை. ரோமர்.8:24,25. 4. சந்தோஷமான நம்பிக்கை. ரோமர்.12:12. 5. மகிமையான சுயாதீனத்தை பெற்றுக்கொள்ளும் நம்பிக்கை. ரோமர்.8:20. 6. பரிசுத்த ஆவியின் பலத்தினாலே நம்பிக்கை. ரோமர்.15:13,14,15. R.ஜான் தாமஸ்,மெய்ஞானபுரம். … Read More

வேதாகம சிந்தனை பரிசுத்தமான விசுவாசம்!

பரிசுத்தமான விசுவாசம்! “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு… நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்” (யூதா 1:20,21). ஒரு முறை வில்லியம் பூத் என்ற தேவனுடைய ஊழியக்காரர் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, கூட்டத்தின் … Read More

தன்னம்பிக்கை பதிவு

அறிவியலும் ஆன்மீகமும் இணைந்த பதிவு… முதிர்ச்சியான பார்வையுடன் பார்க்க வேண்டிய பதிவு…. வாழ்த்துக்கள் பாஸ்டர் ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது. எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் … Read More

விசுவாசம் நமது வாழ்க்கையில் எப்போது எல்லாம் காணப்பட வேண்டும்

1) துன்பங்களில் – 2 தெச 1-4 2) உபத்திரவங்களில் – 2 தெச 1-4 3) பொல்லாங்கன் (பிசாசு) உடன் போராடும் போது – எபேசி 6-16 4) வியாதி நேரத்தில் – யாக் 5-15 5) ஜெபிக்கும் போது … Read More

விசுவாசத்தை அறிக்கை செய்தவர்கள்

1) ஆபிரகாம் (கர்த்தர் பார்த்து கொள்வார்) – ஆதி 22:8 2) தரியு ராஜா (நீ இடைவிடாமல் ஆராதிக்கிற தேவன் உன்னை தப்புவிப்பார்) – தானி 6:16 3) சாதுராக், மேஷாக், ஆபேத்நேகோ (எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்) – … Read More