அவனுக்கு சக்தியில்லாதிருந்தால்
லேவியராகமம் 5: 7, 11. தான் செய்த பாவத்திற்கு பாவ நிவாரணபலியும், சர்வாங்க தகனபலியும் செலுத்த ஒருவனுக்கு ஆட்டை வாங்க சக்தியில்லாவிட்டால், அதாவது அவன் ஏழையாயிருந்தால் 2 காட்டு புறாக்களையாவது, 2 புறா குஞ்சுகளையாவது கொண்டுவரலாம். இதற்கும் சக்தியில்லாவிடில் ஒரு எப்பா … Read More