உங்கள் போதகரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

சபை விசுவாசிகள் நீங்கள் போகிற சபையின் மேய்ப்பனை பற்றி உங்கள் வீட்டிலே அவமதிக்கும் வகையில் உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக அவரைப் பற்றி பேசாதீர்கள். அது உங்கள் பிள்ளைகளை இடறலடைய பண்ணிவிடும் எச்சரிக்கையாகயிருங்கள். ஒரு சபை விசுவாசிகள் தங்களை நடத்துகிற ஊழியக்காரர் மேல் … Read More