கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள்

கெட்டு போக செய்யும் செத்த ஈக்கள் செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும் (பிரசங்கி 10:1) ஒரு கிரேக்க அறிஞர் சிறு பிள்ளைகளுக்கு ஞானமாக கற்று கொடுப்பதில் தேர்ந்தவர். தன் … Read More

உங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி?

(மொழிபெயர்ப்பு என்னுடையது. ஆனால் கருத்து என்னுடையதல்ல. ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் விருப்பம்) HOW TO IDENTIFY PHARISEE’S IN YOUR CHURCHஉங்கள் சபையிலுள்ள பரிசேயர்களை அடையாளம் காண்பது எப்படி? (1). They go to work early but come to … Read More

உன் கைகள் திடப்படும்

” உன் கைகள் திடப்படும் என்றார் “.நியா 7:11 பயத்துடன் இருந்த கிதியோனைப் பார்த்து தேவன்: மீதியானியரின் பாளையத்திற்குப் போ. அவர்கள் பேசுவதை நீ கேள். அப்பொழுது உன் கைகள் திடப்படும் என்று சொன்னார். அநேக சமயங்களில் சோர்ந்துபோன நம் உள்ளங்களுக்கு … Read More

இந்த lock down முடியும் போது !

இந்த lock down முடியும் போது! சிலர் எதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சிலர் நோவாவை போன்று பேழையை விட்டு வெளியே வருவார்கள். சிலர் மோசேயை போன்று வானந்திரத்தை விட்டு வெளியே வந்து ஜனத்தை விடுதலை ஆக்குவார்கள். சிலர் யோசேப்பை போன்று … Read More

ஏலே வேதமாணிக்கம்… வித்யா’வின் சமூகப் பார்வை

தானியம் தின்னபறவைகள் தரைக்கு வருது அதுகளுக்குலாக் டவுன் இல்ல மூளையை நிரப்பிக் கொள்ளபள்ளிக்கூடத்துக்குப் போன பிள்ளைக மூலையில முடங்கி கெடக்குதுவலைதள வலையில் சிக்கித் தவிக்குது வருங்கால தலைமுறையைநெனெச்சா நெஞ்சு கணக்குது லாக் டவுனுக்கு முன்னாலபாஸ்டரு சொன்னாருஏசாயா 54 ஐ படிச்சுப்பாருன்னு ஏலே … Read More

பாவம் என்றால் என்ன ?

நீங்கள் இப்படி செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள் ; உங்கள் பாவம் உங்களை தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். எண் : 32 : 23 இந்தக் குறிப்பில்பாவம் என்றால் என்ன என்பதைக் குறித்து வேதம் சொல்லும் வசனங்கள் உண்டு … Read More