ஆவிக்குரிய வரங்களின் தாக்கம்
ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More
ஆவிக்குரிய வரங்களின் தாக்கம் (மத் 25 ஆம் அதிகாரம், ரோமர் 11 மற்றும் 12 ஆம் அதிகாரங்கள், I கொரி 12 மற்றும் எபே 3 மற்றும் 4 ஆம் அதிகாரம் 1 பேதி 2 ஆம் அதிகாரம்) ஊழியத்தில் வரங்கள் … Read More
1) தேற்றரவாளன் – யோ 14:262) புது எண்ணெய் – சங் 92:103) சத்திய ஆவியானவர் – யோ 16:134) ஜீவத்தண்ணிர் – வெளி 22:175) பிதாவின் வாக்குத்தத்தம் – அப் 1:56) உன்னதத்திலிருந்து வரும் பெலன் – லூக் 24:497) … Read More
GRACE GoodNews அல்ஃபா, ஒமேகா-ன்னா என்ன சார் அர்த்தம்? “சமீபத்துல ஏதாவது பொருள் வாங்குனீங்களா?”“என்ன சார், நான் ஒன்னு கேட்டா, நீங்க ஒன்னக் கேக்குறீங்களே! பரவாயில்ல, குளியல் சோப் வாங்கினேன் சார்!”“அதுல மேனுபேக்சரிங் டேட், அதாவது அந்த சோப் உற்பத்தி செய்யப்பட்ட … Read More
பிரசங்க குறிப்பு : கிருபை அன்பு ஐக்கியம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக, ஆமென் ” 2 கொரி : 13 : 14. இந்த வசனத்தை எல்லோரும் அறிவோம். … Read More
நாம் நிர்மூலமாகாமல் இருப்பது கர்த்தரின் கிருபையே இந்த நாட்களில் தனிப்பட்ட தெய்வீக உறவை வளர்த்து கொள்ள வேண்டும். பிறரது ஜெபத்தை அதிகமாக நம்பி, அண்ணன் 24 மணி நேரமும் நமக்காக ஜெபிப்பார், சகோதரன் ஜெபிப்பார், பாஸ்டர் ஜெபிப்பார், சபை ஜெபிக்கும் என்று … Read More
How to excel in our work? நாம் கையிட்டு செய்யும் வேலைகளில் திறம்படச் செய்வது எப்படி? வேலைகள் அல்லது கிரியைகள் நிச்சயம் பலன் தரும். நாம் செய்யும் செயல்கள் மரணத்திற்கு பின்னரும் நம்மை பின்தொடரும் என்று வசனம் நமக்கு சொல்கிறது. … Read More
தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான் – நீதி 29:15 பிள்ளைகளை இரட்சிப்புக்கு நேராக வழி நடத்தாமல், அவர்களுடைய இரட்சிப்பின் காரியத்தில் நீங்கள் நிர்விசாரம் காண்பித்து, அவர்களுக்கு உயர்வான உலகக் கல்வி அளித்து, அவர்கள் நல்ல … Read More
சிறு தியானம் “இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்”. அப் 18:10 எதிர்ப்புகள் நிறைந்த கொரிந்து பட்டணத்தில், தேவ மனிதனாம் பவுலைக் கொண்டு தமது சபையை ஸ்தாபித்தார் சர்வ வல்லமையுள்ள நமது தேவன். எதிர்ப்புகள் எழுப்புதலுக்கான முன்னடையாளமே தவிர, … Read More
பாபிலீஸ் என்கிற ஒரு பலசாலியான மனிதன் 1911ஆம் ஆண்டு நயகரா நீர்வீழ்ச்சியின் மீது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஸ்டீல் டிரம்மில் கடந்து சென்றார். எதிர்பாராத விதமாக சிறு காயங்கள் அவருக்கு ஏற்பட்டாலும், அதில் தப்பிப் பிழைத்துக் கொண்டார். ஏனென்றால் அவர் படைக்கப்போகும் சாதனை … Read More
Hannah in the Hebrew languageMeans graceHannah means Favour or Grace From those days to these daysAll over the worldWas this vessel of peace spoken about highlyIt would not be an … Read More