பொக்கிஷத்தை பெற, உங்கள் ஆழ்மனதில் புதைந்திருப்பது என்ன?

“அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது , அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்”.மத்தேயு 13:44 புதைந்திருப்பது பழங்காலத்து பொருளோ (அ) புதையலோ, அதற்கு என்றும் … Read More

சாம்பல் புதன். உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்

சாம்பல் புதன்: உடைகளை அல்ல, உள்ளத்தைக் கிழித்துக் கொள்ளுங்கள்I யோவேல் 2: 12-18II 2கொரிந்தியர் 5: 20-6:2III மத்தேயு 6: 1-6, 16-18 திரும்பி வர முடியாத இடம்அமெரிக்காலிருந்து அட்லாண்டிக் கடலுக்குள் போகிற வழியில், சரியாக இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் ஓர் … Read More