வீட்டைக் களைத்துப் போடுகிறவன்
தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான் நீதிமொழிகள் 11:29 தன் வீட்டை கலைக்கிறவன் காற்றை சுதந்தரிப்பான். ஒருவன் தன் பொருளாசையினால் தவறு செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதினிமித்தம் அவனுடைய குடும்பமே பாடுபடும். உதாரணத்திற்கு ஆகான் சாபதீடானதிலிருந்து … Read More