மனுஷனுடைய கிரியைகள்.

சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்பிவித்தது, மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளில்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.(வெளி : 20 : 3) இதோ சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே வருகிறது. … Read More