நமது வருமானம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்க கூடாது?

1) அநியாயமாய் வந்ததாக இருக்க கூடாது – நீதி 16:8 2) கர்த்தரை பற்றும் பயத்தோடு கூடிய வருமானமாக இருக்க வேண்டும் – நீதி 15:16 3) வஞ்சனயால் தேடின பொருளாக இருக்க கூடாது – நீதி 13:11 4) இடுக்கண் … Read More