COVID ALERT சபைப் போதகர்களுக்கு

COVID ALERT சபைப் போதகர்களுக்கு ?உங்கள் திருச்சபையின் குடும்பங்கள் மூன்று வேளை சாப்பிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பட்டியல் தயாரித்துக் கொள்ளுங்கள்,இல்லையேல் விரைந்து உதவிடுங்கள் ?வழக்கமாக வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு, மருந்து வாங்க காசு இல்லையேல் கொடுத்து உதவுங்கள். ?போதகர்கள் … Read More

பாஸ்டர் பால் தங்கையா அவர்கள்

பெங்களூருவில் உள்ள பூரண சுவிசேஷ தேவசங்க திருச்சபையின் தலைமை போதகரும் பல திருச்சபைகள் உருவாக காரணமாக இருந்தவருமாகிய பாஸ்டர் பால் தங்கையா அவர்கள் நேற்று  காலை 9.30 மணிக்கு நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஆராதனையில் தேவச்செய்தியளித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நல குறைவு … Read More

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணி; வேலைவாய்ப்பு செய்திகள்

இந்திய ராணுவத்தில் மதபோதகர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருச்சி; ஜன 16, 2021 இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) … Read More

நாகர்கோவிலில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் 16 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில், வடசேரியில் அனுமதியின்றி ஜெபக்கூட்டம் நடத்தியதாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நாகர்கோவில், வாத்தியார்விளை, கிரவுன் தெரு பகுதியை சேர்ந்தவர் பைசோன்(54). இவர் தனது வீட்டை அனுமதியின்றி ஜெபக்கூடமாக மாற்றி அருகில் … Read More

கிறிஸ்துமஸ் தேசிய விடுமுறையை பா.ஜ.க. அரசு ரத்து செய்தது ஏன்? மோடி அரசு மீது மம்தா பானர்ஜி சாடல்

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை ஏன் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கவில்லை என்றும், தேசிய விடுமுறை நாளாக இருந்ததை ஏன் மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் … Read More