கூண்டுக்குள்ளே இருந்தாலும்! வித்யா’வின் விண் பார்வை!

கூண்டுக்குள்ளே இருந்தாலும்  கூவிக்கொண்டேதான் இருப்பேன்  எனக்கு விரோதமாக இந்தக் கோழிக் கடைக்காரன் திட்டங்களைத் தீட்டி என்னை வெட்டி என்னால் ஏதாகிலும் லாபம் கிடைக்கும் என்று எண்ணினாலும்  நான் கட்டப்பட்டிருந்தாலும் எனது உரிமைகள் அத்தனையும்  இங்கே மறுக்கப்பட்டிருந்தாலும்  ஊருக்குள்ளே இருந்து நான் கூவிக் கூவி ஊர் சனத்தை எழுப்பிவிட்டு அதிகாலைதோறும் செய்துவந்த எழுப்புதல் ஊழியங்களை செய்யக் கூடாதபடி என்னைத் தடுத்து வைத்திருந்தாலும்  கூண்டுக்குள்ளே இருந்தாலும் கூவிக்கொண்டேதான்  இருப்பேன் இப்படிக்கு, கிராமத்துச் சேவல்! வித்யா’வின் விண் பார்வை! நல்லாசான் – இஸ்ரேல் வித்ய பிரகாஷ்போதகர் / எழுத்தாளர்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!

தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும்    ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More

முதல்வருக்கே முன்னுரிமை!

இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்?   இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More

உங்களுடைய கவணில் கவனம் வையுங்கள்! வித்யா’வின் விண் பார்வை

தாவீது தன் சகோதரர்களைச்சந்தித்து நலம் விசாரித்துதகப்பன் கொடுத்து அனுப்பியஆகாரங்களைகொடுத்துவருவதற்காகவேசென்றான் (1 Samuel 17:17,18) ஆனால் அவன் அங்கேசொன்ன சாட்சி, அவனுக்குள் இருந்த வைராக்கியம்எல்லாவற்றையும் பார்த்த சவுல்9 அடி உயரமும் யுத்த பயிற்சியும் பெற்ற கோலியாத்துடன் போர் செய்யஅனுமதி அளித்துதனது ராணுவ உடைகளையும் … Read More

நான் பாவம் செய்தேன்! வித்யா’வின் பதிவு

நான் பாவம் செய்தேன்!(1 சாமுவேல் 15:24 -30) ராஜாவான சவுல் மட்டும்இந்த அறிக்கையைசெய்யவில்லை. ராஜாவான பார்வோனும்அப்படியே சொன்னான்“அப்பொழுது பார்வோன்மோசேயையும் ஆரோனையும்அழைப்பித்து;நான் இந்த முறைபாவம் செய்தேன்;கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும்துன்மார்க்கர்.(யாத்திராகமம் 9:27) பிலேயாமும் இதேவார்த்தையைச் சொன்னான் : அப்பொழுது பிலேயாம்கர்த்தருடைய தூதனைநோக்கி: … Read More

யாக்கோபே, யோசுவா’வே,

பாஸ்டர்ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com., M.Div.,Radio Speaker  – AARUTHAL FMDirector – Literature Dept. tcnmedia.inNALLAASAAN – International Award -Malaysia 2021 குறிப்பு :22.06.2022 அன்று திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சியில், பூரண கிருபை AGசபையில் வைத்து … Read More

அந்தப் பிள்ளையின் தகப்பன் (வித்யா’வின் விண் பார்வை)

ஜனக்கூட்டத்தில்ஒருவன் அவன்தான் அந்தபிள்ளையின் தகப்பன் எந்தப் பிள்ளையின்தகப்பன்? பிசாசு பிடித்த பிள்ளையின்தகப்பன் நுரைதள்ளி, பல்லைக் கடித்துஅடிக்கடி தரையிலே விழுந்துசோர்ந்துபோய்கிடப்பானே,அந்தப் பிள்ளையின் தகப்பன் சீஷர்களிடம் கொண்டுவந்துஆண்டவன்மாரே,என் மகனை குணமாக்குங்க இவனால் நான்தினமும் செத்துச் செத்துப்பிழைக்கிறேன்என்று கதறினானே, தாடி வளர்த்துக்கொண்டுவாடி வதங்கிப்போனஅந்தப் பிள்ளையின் தகப்பன் … Read More

விருந்துதான் அவன் வைத்த மருந்து! வித்யா’வின் விண் பார்வை

(எண்ணாகமம் 25 & 26)பாழாய்ப் போன பாலாக்பிலேயாமை வைத்துபோட்ட மந்திர திட்டங்கள்பலிக்கவில்லை. சபிக்க வந்த பிலேயாம்பேசின தீர்க்கதரிசனவார்த்தைகளைபாலாக் முழுவதுமாய்க்கேட்டுவிட்டான் மூன்று முறை ஆசீர்வதித்தபிலேயாமைமுறைத்துப் பார்த்துஆமானை போலஆத்திரமடைந்துவிட்டான் பிலேயாமின்ஆலோசனையினால்இஸ்ரவேல்தீட்டுப்பட்டுப்போயிற்றுதேவனுக்கு கீழ்படியாதபடியூதர்களை  பாலாக்வஞ்சித்துவிட்டான் பாழாக்குகிறவனானபாலாக் இஸ்ரவேலரைமோவாபியரின்மத விருந்துக்கு(Religious Feast)அழைத்தான்(எண்ணாகமம் 31:16) விருந்துதான்அவன் வைத்த மருந்து! அங்கே … Read More

பற்றி எரியும் பனிமலைகள் வித்யா’வின் பதிவு

எழுதியவர் : பாஸ்டர் எஸ். விக்டர் ஜெயபால் (மதுரை) தொகுப்பு: பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ் B.Com.,Director, Literature MinistriesRadio Speaker: Aaruthal FM daily at 06:00 a.m.(except Sunday)