மேலும் லாபன் கூறியது
ஆதியாகமம் 29:26 “மேலும் லாபன் கூறியது, மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல”. லாபனின் நேர்மையின்மையை நாம் மன்னிக்கவில்லை.ஆனால் அவர் மேற்கோள் காட்டியது அந்த ஊரின் நடைமுறை வழக்கம் ஆகும். நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு ஒன்று உள்ளது. … Read More