புதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்
தீர்க்கதரிசன ஊழியர்கள், புதிய வருட வாக்குத்தத்தம் இந்த வருடம் விமர்சிக்கப்பட்டது போல எந்த வருடமும் விமர்சிக்கப்பட்டதாக தெரியவில்லை. கிருபை என்ற தவறான உபதேசம் ஏற்படுத்திய எதிர்வினை, கிருபை என்ற பதப் பயன்பாட்டையே சபைகளில் குறைத்து விட்டது. ஒரு சிலரின் தவறால் கிறிஸ்தவ … Read More