வேறுபட்டு வாழுங்கள்.

வேறுபட்டு வாழ்… நாம் நீண்ட காலம் “வாழ விரும்பும்போது”, நாம் பெருந்தன்மையுடன் “நேசிக்க வாழவேண்டும்”. நாம் “பெற விரும்பும்போது,” நாம் தயாளமாக “கொடுக்க வாழவேண்டும்”.      நாம் தேவனுக்காக “கொடுக்க விரும்பும்போது”, நாம் அவரை வளமாக  “வணங்க வாழவேண்டும்”.     நாம் … Read More