காதலர் தினம்: ஈசாக்கின் காதல்!
ஈசாக்கு நாற்பது வயதுவரையாரையும் எட்டிப் பார்க்காதவன்மதுவையோ மாதுவையோதொட்டுப்பார்க்காதவன் தனக்குப் பெண்ணை தேடிஎலியேசர் சென்றிருந்தபோதுகூடஅதைப் பற்றி பகல் கனவு காணாமல் பகலின் குளிர்ச்சியான நேரத்தில்தேவனைத் தேடி, தியானம்பண்ணவெளியில் போயிருந்தான் (ஆதி.24:63) அவன் ரெபெக்காளின் புருஷனாவதற்கு முன்பேதியானப் புருஷனாய் இருந்தான்! தியான வேளையில்அவனது வாழ்க்கைத் … Read More