எலியா ஒரு புலியா? வித்யா’வின் விண் பார்வை!

ஜெபத்தில் அவன் ஒரு புலிதான் நிஜத்திலும்அவன் ஒரு புலிதான் இயற்கையைதன் இஷ்டப்படி இசையப் பண்ணியவன் “இந்த வருஷங்களிலே பனியும் மழையும், பெய்யாது” என்று ஆணையாகச் சவால் விட்டகாட்டுப் புலி! இராஜாவாகிய ஆகாபின் இதயத்தை இடம் மாறித்துடிக்க வைத்தவன்  இரதத்தின் வேகத்தைமுறியடித்து ஆகாய விமானம்போல  ஆகாபுக்கு  … Read More

தகர்த்துவிட்டு அல்ல, தவிர்த்துவிட்டு செல்! வித்யா’வின் விண் பார்வை

பாதைகளில் தடைகள் இருந்தால்அதைத் தகர்த்துவிட்டுத்தான்செல்லவேண்டும் என்றில்லை தவிர்த்துவிட்டும் செல்லலாம்எறும்பைப் போல! “நீ எறும்பினிடத்தில் போய்அதின் வழிகளைப் பார்த்துஞானத்தைக் கற்றுக்கொள்”(நீதிமொழிகள் 6:6) வாழ்க்கைப் பாதையில்பாறைகளும் குன்றுகளும்மலைபோல்நிற்கும்போது,மலைத்து நிற்காமல்திகைத்துப் போகாமல் எறும்பைப் போல,திசைமாறி புதிய பாதை ஒன்றைக் கண்டுபிடித்துபக்குவமாய் முன்னேறிச் செல்லகற்றுக்கொள்  பாறைகளும் குன்றுகளும்பல … Read More

நியாயமான பயம்! வித்யா’வின் விண் பதிவு !

பயத்தில் நியாயமான பயம் என்று ஒன்று உள்ளது   தண்ணீரைக் கண்டால் பயம்   உயரமான இடத்திற்குச்செல்ல பயம்     பூட்டப்பட்ட அறைக்குள்இருக்க பயம் இன்னும் சிலருக்கு நாயைக் கண்டாலே பயம் மற்ற மனிதர்களைபார்க்க சிலருக்கு பயம் ஆனால் ஒருவித “பயம்” … Read More

முதல்வருக்கே முன்னுரிமை!

இந்தக் கடைசி நாட்களில்ஆண்டவராகியஇயேசுகிறிஸ்துவின்வருகைக்கு முன், தேவன் நம்மிடம் எதைஎதிர்பார்க்கிறார்?   இயேசுவை முதல்வர் என்றுஎங்கே எழுந்திருக்கிறதுஎன்றுதானே கேட்கிறீர்கள்? அவர் எல்லாவற்றிற்கும்முந்தினவர்,எல்லாம் அவருக்குள்நிலைநிற்கிறது.அவரே சபையாகியசரீரத்துக்குத்தலையானவர்;எல்லாவற்றிலும்முதல்வராயிருக்கும்படி,அவரே ஆதியும்மரித்தோரிலிருந்துஎழுந்த முதற்பேறுமானவர்(கொலோ 1:17,18) யாக்கோபு 5: 1-6 வரைவாசித்துப் பாருங்கள் இயேசுவின் சகோதரர்யாக்கோபு, எதற்கு நாம் முன்னுரிமைகொடுக்க வேண்டும்என்பதை … Read More

ஈசாய் மகனுக்கு ஊசாய் மூலம் கிடைத்த உதவி!

உருவகப்படுத்திப்பேசுவதில்கைதேர்ந்தவர் ஊசாய்(2 சாமுவேல் 17) ஊசாயின் பேச்சுத்திறமையைவைத்து அப்சலோமைதேவன் தோற்கடித்தார் அகித்தோப்பேல்இந்த விசைசொன்னஆலோசனை நல்லதல்லஎன்று ஊசாய் தன்ஓசையை எழுப்பினான் குட்டிகளைப் பறிகொடுத்தகரடியைப்போலமனமெரிகிறவர்கள்(வசனம் 8) என்று சொல்லிதாவீதை கரடிக்கு அதிலும்குட்டிகளைப் பறிகொடுத்தகரடிக்கு ஒப்பனையாகஉருவகப்படுத்துகிறான் உம் தகப்பன் யுத்த வீரன்சிங்கத்தைப் போலபாய்ந்து அடிக்கிறவர்அவரோடிருக்கிறவர்கள்பலசாலிகள் என்றுதாவீதை … Read More