லண்டனை சேர்ந்த பிரபல தமிழ் போதகர் நித்திரையடைந்தார்.
லண்டனை சேர்ந்த பிரபல தமிழ் போதகர் நித்திரையடைந்தார். தமிழகத்தை சேர்ந்தவரும் லண்டன் குயவனின் மாளிகை ஊழியங்களின் ஸ்தாபகருமான பாஸ்டர். ஆபிரகாம் சார்லஸ் அவர்கள் கர்த்தருக்குள் நித்திரையடைந்துள்ள செய்தி கிறிஸ்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 49 வயது என்பது குறிப்பிடத்தக்கது. அற்புத … Read More