போப்பை கட்டித்தழுவி அன்பை பகிர்ந்த பிரதமர் மோடி – வைரலாகும் புகைப்படங்கள்
போப் பிரான்சிஸ் அவர்களை கட்டி அணைத்து அன்பை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி. இத்தாலிக்கு அரசு பயணமாக சென்றுள்ள நமது பிரதமர் மோடி அவர்கள் ரோமில் உள்ள வத்திக்கான் நகரத்திற்கும் சென்று பார்வையிட்டார். அங்கு உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக உள்ள போப் … Read More