சிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்
தேவனுக்கென்று நேரம் ஒதுக்கி அவரோடு தனித்திருப்பதே ஜெபம் எனப்படுகிறது ; இதில் எள்ளளவேனும் உங்களுக்கு ஏமாற்றம் என்பதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் ஜெபி – மாற்கு 1:35“அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம் பண்ணினார்”. விசுவாசத்தோடு ஜெபி … Read More