ஜெபிக்கும் திருச்சபையின் மேன்மைகள்

ஜெபிக்கும் திருச்சபை திருச்சபை உதயமானதே ஒரு ஜெப அறையில்தான் – அப். 1:14 திருச்சபை வளர்ந்ததும் ஜெபத்தினால் – அப். 9:31 திருச்சபை உயர்ந்ததும் ஜெபத்தினால் – அப்.4:4 திருச்சபை, ஜெபத்தினால் முன்னேறியது – அப். 6:7; 16:5 திருச்சபை, ஜெபத்தினாலேயே … Read More