தீர்க்கதரிசனம் இனி வரும் நாட்களில்
சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போக காரணம் சுயம் மற்றும் தேவையற்ற இடங்களில் தலை இடுவது தான்.. எனவே இனி வரும் நாட்களில் தீர்க்கதரிசனம் நிச்சயம் நிதானிக்க படவேண்டும் ஏனெனில் ஆவிக்குறியவன் சகலத்தையும் நிதானிப்பான். உணர்ச்சி மற்றும் ஆச்சரியமூட்டும் ஊழியங்கள் தவிர்க்கப்பட வேண்டும். … Read More