தேவன் அனுப்பாத தீர்க்கதரிசிகள்

வருந்தவும் திருந்தவும் தேவனிடத்தில் மன்றாடுவோம்! அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மறுபடியும் வருவார் என்று இரண்டு பிரபலமான ஊழியர்கள் சொன்ன தீர்க்கதரிசனம் பொய்த்துப்போய் விட்டதே? இதற்காக அவர்கள் வருந்துவார்களா? அல்லது திருந்துவார்களா? இவர்களையெல்லாம் நம்புகிற ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் முதலாவது வருந்தவும் திருந்தவும் தேவனிடத்தில் … Read More

போக்குவரத்து பற்றிய தீர்க்கதரிசனம்.

2675 ஆண்டுகளுக்கு முன்பு நாகூம் தீர்க்கதரிசி பிற்காலத்தில் சாலையில் ஊர்தி போக்குவரத்து எப்படி இருக்கும் என்று எழுதி வைத்துள்ளார். அவர் கற்பனை செய்து பார்த்திருப்பாரோ என்பது சந்தேகம்தான். கர்த்தரே தரிசனத்தில் காட்டியிருப்பார். எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் :“இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி … Read More

2021 ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சபைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள்

2021 ஆம் ஆண்டிலிருந்து “தீர்க்கதரிசனம்” என்ற பெயரில் சபைகளில் எதுவும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்….!!! செழிப்பான ஆண்டு உங்களுக்கு பொன்னும் பொருளும் கொழிக்கும் ஆண்டு என்று 2020 இல் சொன்னவர்கள் தங்களுக்கு குறைந்த பட்ச மனசாட்சி இருந்தால் இந்த ஆண்டோடு … Read More