பிரபல தீர்க்கதரிசி ஜான் முத்து பரலோக மகிமையில் பிரவேசித்தார்
சென்னை; 30, அக் 2022 தீர்க்கதரிசி ஊழியத்தினை மகிமையாக நிறைவேற்றிய பாஸ்டர். S. ஜான் முத்து அவர்கள் தனது முதுமையின் காரணமாக கர்த்தருடைய ராஜ்யத்திற்குள் பிரவேசித்தார். கடந்த இரு தினங்களாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூளையில் இரத்த உறைவு காரணமாக … Read More