கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர், தடை செய்ய மற்றும் இயக்குநர் மோகன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க புகார் மனு.

உலக தமிழ் கிறிஸ்தவ சம்மேளனம் சார்பில் தலைமை செய்தி தொடர்பாளர் ஜெபசிங் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை தடை செய்ய தேசிய இணையதள குற்ற ஆவண காப்பகத்தில் புகார் மனு கிறிஸ்தவ மதம் குறித்து அவதூறு பரப்பும் ருத்ர தாண்டவம் திரைப்படம் மற்றும் டிரைலர் … Read More