பிரசங்கம் – ஜாக்கிரதை!

ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திப் பிரசங்கம் செய்ய வேண்டும். ஆசீர்வாத மழையைப் பற்றி ஆதி அப்போஸ்தலா்கள் பிரசங்கம் செய்யவில்லை. பரிசுத்த வாழ்க்கை நடத்தி, பரலோக இராஜ்யம் எப்படிப் போக முடியும் என்பதைக் குறித்துப் பிரசங்கம் செய்தார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்துப் பாருங்கள். … Read More