சிலுவையில் இருந்து கற்றுக்கொள்ளும் ஞானம்
நீதியின் நிமித்தம், கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகள் அவமானங்கள் நமக்கு முன்பாக உண்டு என்பதை அறிந்து அவைகளை சந்திக்க ஸ்தோத்திரத்தோடும், ஜெபத்தோடும், ஒவ்வொரு நாளும் ஆயத்தம் ஆகி கிறிஸ்துவின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும். அநியாயத்தை எதிர்த்து மாம்சத்தோடு போராடாமல், சகிக்க வேண்டும். … Read More