உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்! வித்யா’வின் விண் பார்வை!
தயக்கமும்ஒருவித, உலகமயக்கமும்ஆவிக்குரியஆசீர்வாதத்தின்வாய்க்கால்களைஅடைத்துவைக்கும்தடைக்கற்கள்! ஆனால், உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.(சங்கீதம் 18:29) என்று, விசுவாசத்தால் வீர வசனம் பேசினால் தடைகள் உடையும் ஆசீர்வாத மடைகள் திறக்கும் ஒவ்வொருவனும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்த … Read More