ஒரு நிமிட ஜெபம்

ஒரு நிமிட ஜெபம் ஆண்டவரே, கொரோனாவினால் பாதிக்கப்பட்டு கொந்தளித்துக்கொண்டிக்கிற குடும்பத்தில் நல்ல சமாதானத்திற்கேதுவான சூழ்நிலையை தாரும் இயேசுவே..ஆமென்.. கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.. சங்கீதம் 107: 29,30. கடலில் கொந்தளிப்பு வரும்போது அதிகமான காற்று அதாவது … Read More

கொரொனாவின் தீவிரம் மாற ஜெபிப்போம்

1. உலகிலேயே அதிகம் கொரொனா பாதித்த நாடாய் அமெரிக்காவை தள்ளி இந்தியா முதலிடம் 1 நாளுக்கு 3 லட்சம் பேர் பாதிப்பு இதற்காய் ஜெபிப்போம்.. 2. ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிர்கள் இனி பறிபோகாமல் இருக்க ஜெபிப்போம் 3. கொரொனா எவ்வளவு பாதிப்புள்ளது … Read More