சாலமோன் பேசுகிறார்

நலம்…சாலமோன் பேசுகிறார். 1)ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்…..பிர..4:9 2)மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப் பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம்…..5:1 3)நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும் நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்…5:5 4)ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண்கண்டதே நலம்…6:9 5)விருந்து வீட்டுக்குப் போவதிலும் … Read More