இவரோ

நாம் தொழுதுகொள்ளும் ஆண்டவர் நிகரே இல்லாதாவர். கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை: நீரே பெரியவர் (எரே 10:6) என்று வேதம் சொல்கிறது. மோசேயும் அதனை தான் சொல்லுகிறார், பாடுகிறார் (யாத் 8:10, 15:11). புதிய ஏற்பாட்டில் வாசிக்கும்போது, அதன் பக்கங்களிலும், விசேஷமாய் எபிரேயருக்கு எழுதின … Read More