வழுக்கு மரத்தில் வாழும் குருவிகள்!
வாழ்க்கை வாழ்வதற்கேநீ இப்போது வாழ்கிற வாழ்க்கை உனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறதா? வாழ்க்கை இன்பமானதாக அமைய வேண்டுமானால், ஒரு நம்பிக்கை, ஒரு பிடிப்பு (Hold), நம்மில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அநேகர் வாழ்க்கையில் எந்தவிதப் பிடிப்பும் இல்லாதபடி சுவையற்ற வாழ்க்கை … Read More