சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களைப்பற்றி அவர்களுடைய விசுவாசிகளிடம் விசாரிக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளை ரகசியமாக தனி ஜெபத்திற்கு அழைக்காதீர்கள். உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களதுவிசுவாசிகளின் தொலைபேசி எண்களை கேட்டு வாங்காதீர்கள். உங்களை … Read More