ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை! – வீடியோ

சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள அருட்தந்தை StanSwamy -யின் அஸ்திக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த … Read More

திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

கடந்தாண்டு தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் கைது செய்யப்பட்ட பழங்குடியின செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, மும்பையில் உடல் நலக்குறைவினால் காலமானார். மும்பை (மகாராஷ்டிரா): ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மற்றும் ஏழை மக்களின் நலன்களுக்காக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்த … Read More