“கர்த்தரின் பந்தியில் வா”

கிறிஸ்தவர்களாயிருக்கிற ஒவ்வொருவருக்கும் நன்கு தெரிந்த பாடல், ‘‘கர்த்தரின் பந்தியில் வா’’ என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் பிண்ணனி மிகச் சிறந்தது. இதை எழுதியவர், மரியான் உபதேசியார் என்பவராவார். பாடலின் ஒவ்வொரு வரியும் ஆழமான சத்தியங்களை நமக்கு சொல்லித் தருகிறது என்றால் மிகையாகாது. … Read More