சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே

சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே சாவதைத் தவிர வேறு வழியில்லை மாலதிக்கு , எத்தனை நாள்தான் குடிகார கணவனின் வேதனைகளை பொறுத்துக் கொள்வது, இது மூன்றாம் முறை, கணவன் அடித்து மருத்துவமனையில் இருப்பது, இம்முறை கணவன் எட்டி உதைத்ததால் … Read More

கேத்தரின் லூயிஸ்

சிங்சிங் (Singsing) என்பது உலகப் பிரசித்தி பெற்ற சிறைச்சாலைகளில் ஒன்றாகும். அதில் மிகவும் மோசமான கொலை குற்றவாளிகளை தனிமையில் அங்கு அடைப்பது வழக்கம். அந்த சிறைச்சாலைக்கு பின்னால் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திருக்கின்றார். உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியான … Read More

சிறுகதை: நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம்

சிறுகதை : நஷ்டம் உதவிக்கு வரவேண்டாம் பயணிகள் கப்பல் ஒன்று நடுக்கடலில் புயலில் சிக்கியது, எதிர்த்துப் போராடியும் முடியாமல் இறுதியில் புயலுக்கு சரணடைந்து அது அழைத்து சென்ற பாதையில் பயணம் செய்து முகவரி அறியாத தீவில் கரை தட்டி தரை சாய்ந்தது. … Read More

பெருமையின் பலன்

தனது 26 ஆவது வயதில் நெப்போலியன் போனபார்ட் (Nepolean Bonaparte) இத்தாலியிலுள்ள பிரஞ்ச் இராணுவத்தின் தளபதியானார். 1804ல் அவர் 35 வயதாவதற்குள், பிரஞ்ச் நாட்டின் அரசனானார். பிரஞ்ச் அதிபர்களுக்கும், கத்தோலிக்க போப்களுக்கும் இடையில், கசப்பான உறவுமுறை இருந்த போதிலும், பிரான்ஸின் அரசாங்க … Read More

ஒரு குரங்கு மனிதர்களைப் போல  உபவாசிக்க விரும்பியது – சிறுகதை

ஒரு குரங்கு மனிதர்களைப் போல  உபவாசிக்க விரும்பியது.  மாலை வரை  உபவாசித்து இருக்கவும், அதற்குப் பிறகு உபவாசத்தை முடித்துக் கொள்ளவும் முடிவு செய்து தனிமையான  ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டது. “முழுக்க முழுக்க கடவுளின் சிந்தனை மட்டுமே  இருக்கணும்.  என்னதான் பசியெடுத்தாலும் … Read More

எதற்கும் கவலை கொள்ளாதே..! சிறுகதை

ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் … Read More

ஒரு  துண்டு  காகிதம் – கிறிஸ்தவ சிறு கதை

ஒரு  துண்டு  காகிதம். ஒரு  நாள்  10  வயது  நிரம்பிய  ஒரு  சிறுமி  ரோட்டில்  மிகவும்  கவலையோடு  நடந்து  போய்க்கொண்டு  இருந்தாள். அப்போது  வழியில்  கீழே ஒரு  துண்டு  காகிதம்  கிடந்தது. அதைப்பார்த்து குனிந்து  எடுத்தாள். அதில்  இருந்த  வாசகத்தை  அவள்  … Read More

இதுதான் கிறிஸ்தவ அன்பு

இதுதான் கிறிஸ்தவ அன்பு கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய மனைவி கிளாடிஸ், மகன்கள் பிலிப்ஸ் (வயது 11) மற்றும் திமோத்தி (வயது 8) ஆகியோருடன் ஒரிசா மாநிலத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். 1965 ல் இந்திவிற்கு வந்த அவர் 34 ஆண்டு … Read More

அந்த மூன்றுமணி நேர இடைவெளியில் நடந்ததென்ன? வித்யா’வின் பார்வை!

அப்போஸ்தலனாகிய பேதுருவிடம்பேசிக்கொண்டிருக்கும்போதேவிழுந்துஜீவனை விட்டவன் அனனியா(அப்போஸ்தலர் 5:5) சபைக்குள்ளிருக்கும் போது  சடுதியில் சகாயத்தைஇழந்தவனை,எழுந்துஅடக்கம்பண்ணியதுபேதுருவல்ல,சபையில் இருந்த வாலிபர்கள்! துரித வேளையில் அனனியாவின்அடக்கத்தை முடித்துவிட்டுஅடக்கமாய் சபையின் வாசலில்காத்திருந்த வாலிபர்களுக்குஅடுத்த ஊழியம் காத்திருந்தது!  மூன்றுமணி நேரஇடைவெளிக்குப் பின்இரண்டாவது…. ஆராதனை(அப்போஸ்தலர் 5:7) இல்லை இல்லை..  இரண்டாவது அடக்கம்! புருஷனைப் … Read More

அன்பு பற்றிய கதை – அம்மா மகன்

“அன்பு சகலத்தையும் தாங்கும்” (1 கொரி. 13:7). அன்பு ஒன்றுக்குத்தான் எல்லாவற்றையும் தாங்கும் சக்தியுண்டு. அன்புள்ள தகப்பன் தன் சம்பாத்தியத்தினால் தன் குடும்பத்தைத் தாங்குகிறான். அன்புள்ள தாய் பிள்ளைகளின் மேலுள்ள பாசத்தால் கஷ்ட நஷ்டங்களை, பாடுகளைத் தாங்குகிறாள். பக்தியுள்ள பெற்றோர் தங்கள் … Read More

அன்பு சினமடையாது – சிறுகதைகள்

“அன்பு சினமடையாது” (1 கொரி. 13:5). அன்பு திரளான பாவங்களை மூடும். பாவங்கள் மூடப்படும்போது வெறுப்புக்கோ, கோபத்துக்கோ அங்கே இடமில்லை. சண்டைக்கோ, பிரிவினைக்கோ அங்கே பேச்சே இல்லை. அன்பு தெய்வீக ஆளுகை செய்யும். ஒரு பெற்றோர் தன்னுடைய மகளை செல்வம் நிறைந்த … Read More

மூக்கணாங்கயிறு!

இரட்டை வாழ்க்கை வாழும் மனித இனம், இரண்டத்தனையாய் அதிகரித்திடும் காலத்தில் நாம் வாழ்கிறோம் உள்ளத்தில் அகங்காரமும் வெளியே  அலங்காரமுமாக  வாழும் ஒப்பனையான  வாழ்க்கை முறை இன்றைக்கு ஏதுமறியா மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எளிமை, தாழ்மை என்பதெல்லாம் மக்களை மையப்படுத்தும் அலங்கார சொற்களாகிப்போயின. … Read More

ஐயா..அம்மா..நான்தான் எலிமா! (வித்யா’வின் பார்வை)

பர்னபாவும் பவுலும் பாப்போ பட்டணம் வரைக்கும்தீவை கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாய வித்தைக்காரனும் (Jewish Sorcerer) கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள் (அப்போஸ்தலர் 13:6). அந்த மாயவித்தைக்காரன், விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான்  மாயவித்தைக்காரனின் பெயர் … Read More

பனி மேகங்களுக்குள்ளே ஓர் வெள்ளை மாளிகை!வித்யா’வின் பார்வை!

உங்கள் வாழ்வில் தனியாகவோ, குடும்பமாகவோ,  சபையாகவோ ஆராதிக்கும் போதும் ஜெபிக்கும்போதும்  தேவன் கொடுத்த நல்வார்த்தைகள் ஒருவேளை இன்னும் நிறைவேறாமல் இருக்கலாம் அவை நிறைவேறும் காலத்தைக் கர்த்தர் அறிவார்  வசனம் நிறைவேறுவதற்குள் வேண்டாம் விசனம் காலம் நிறைவேறும் போது, கர்த்தர் உங்களை வந்து … Read More

ஆகா என்னா அருமை! மிகவும் அழகாக வாலை ஆட்டிக்கொண்டே பறந்த பட்டம் – சிறுகதை

” உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன் “. (ஏசாயா 44:22) ஒரு துடிப்புள்ள சிறுவன் பல வண்ணங்களில் பட்டங்கள் செய்து, பறக்கவிட்டு மகிழ்வது அவனது வழக்கம். ஒருமுறை அவன் தன் … Read More

கணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை – குடும்ப கதை

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் இன்றைக்கு நாம் தியானத்திற்கான வேத பகுதி 3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். (1 கொரிந்தியர் 7:3) இங்கு நாம் … Read More

கர்த்தர் அனுப்பிவைத்த கரடிகள்! (வித்யா’வின் பார்வை)

இயேசுவுக்கு நிழலாட்டமாக இருந்தவர் எலிசா விவசாயி,  பணியாள், தீர்க்கதரிசி எனப் பல பரிமாணங்களை உடையவர். போவாஸ் போல ஏராளமான ஏக்கர்களுக்கு  சொந்தக்காரர். ஆபேல் மெக்கல்லா (1 இராஜாக்கள் 4:12) என்ற ஊரைப் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும் கொண்டு விவசாயத்தில் வேரூன்றியிருந்தவர். வயலில் பன்னிரெண்டாம் … Read More

வழியை ஆயத்தம்பண்ணு! வருகைக்காய் காத்திரு!

அமைதியில்லா வாழ்க்கை ஆர்வமில்லா உள்ளங்கள்ஓயாத பரபரப்பு அர்த்தமில்லா ஆரவாரம் அடிக்கடி ஆர்ப்பாட்டம் மனித சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கை! எதிலுமே இனம்புரியாத வேகம். மதம் பற்றிய சிந்தனைகளிலும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான வெறிஇவைகள் இன்றைய மனிதனை தினமும் ஆட்கொண்டிருக்கிறதுஆட்டிப்படைக்கிறது இதற்கிடையில்தான் வனாந்தரத்திலிருந்து ஒரு … Read More

ஊரார் செய்த ஊழியம்!

சின்னச் சின்ன செய்திகள் கலிலேயா கடல் அருகே நடந்து சென்ற இயேசுவானவர் அருகே இருந்த ஒரு மலையின்மேல் ஏறி அங்கே உட்கார்ந்தார்(மத்தேயு 15:29). இயேசுவின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட ஜனங்கள், ஊருக்குள்ளே முடங்கிக்கிடந்த முடவர்களையும், சாய்ந்துகிடந்த   சப்பாணிகளையும்,  இருண்ட உலகத்திற்குள்  அசைந்து … Read More