பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை
பயன் என்ன? நாம் இன்று சிந்திக்கக்கூடியவை இதயம் ஆழமற்று இருக்கும்போது ஆழ்ந்த அறிவினால் பயன் என்ன தேவ சமூகத்தில் குறைவாக இருக்கும்போது மனிதர் முன்பாக நிறைவாய் காணப்படுவதால் பயனென்ன அகத்திலும் ஆத்மாவிலும் அழுக்கு நிறைந்திருக்கும் போது உடலை மட்டும் சுத்தமாக வைத்துக் … Read More