இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் – பாடல் பிறந்த கதை

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்(Blessed Assurance)பாடல் : பேனி கிறாஸ்பிபாடல் பிறந்த கதை 1. இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்;மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்;தேவகுமாரன் இரட்சை செய்தார்;பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்.இயேசுவைப் பாடி போற்றுகின்றேன்;நேசரைப் பார்த்து பூரிக்கின்றேன்;மீட்பரை நம்பி நேசிக்கின்றேன்;நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன். … Read More

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் என்ற பாடல் எழுதப்பட்ட பின்னணியம் தெரிஞ்சா கண்ணீீர அடக்க முடியாது

இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் 1. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3)பின் நோக்கேன் நான் (2) 2. சிலுவை என் முன்னே, உலகம் என் பின்னே (3)பின் நோக்கேன் நான் (2) 3. கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் … Read More

இடமுண்டு என் உள்ளத்தில் – பாடல் பிறந்த கதை 

இடமுண்டு என் உள்ளத்தில் (Thou didst leave Thy throne) பாடல் : எமிலி எலியட்  1. சிங்காசனமும் ராஜ கிரீடமும்துறந்தெனக்காய் புவி வந்தீர்;ஆயினும் உம் தூய பிறப்பிற்குபெத்லகேமில் இடமில்லை.வாரும் ஆண்டவா, இயேசுவே,இடமுண்டு என் உள்ளத்தில். 2. உம் ராஜ கட்டளையைக் … Read More

அருள் மாரி எங்குமாக – பாடல் பிறந்த கதை

அருள் மாரி எங்குமாக (Lord I hear of showers) பாடல் : எலிசபெத் காட்னர் 1. அருள் மாரி எங்குமாகபெய்ய, அடியேனையும்கர்த்தரே, நீர் நேசமாகசந்தித்தாசீர்வதியும்;என்னையும், என்னையும்சந்தித்தாசீர்வதியும். 2. என் பிதாவே, பாவியேனைகைவிடாமல் நோக்குமேன்;திக்கில்லா இவ்வேழையேனைநீர் அணைத்துக் காருமேன்;என்னையும், என்னையும்நீர் அணைத்துக் … Read More

அமைதியாய் தேவனோடு – பாடல் பிறந்த கதை

அமைதியாய் தேவனோடு (O for a Closer Walk with God) பாடல் : வில்லியம் கூப்பர் 1. அமைதியாய் தேவனோடுநெருங்கி நடப்பேன்;ஆட்டுக் குட்டியை நோக்கியேநடத்தும் ஒளியே. 2. கர்த்தரைப் பார்த்த நாளிலேபெற்ற பாக்கியம் எங்கே?இயேசுவின் வார்த்தை தந்திடும்புத்துணர்வு எங்கே? 3. … Read More

அமர் அமைதியாய் – பாடல் பிறந்த கதை

அமர்! அமைதியாய்! (Peace! Be Still!) பாடல் : மேரி பேக்கர் 1. ஆண்டவா புயல் வீசிடுதேஅலைகளும் பொங்குதேகார்மேகத்தால் வானம் இருண்டதேபுகலிடமில்லையேமாள்கிறோம்; கவலையின்றிஉறங்கலாமோ நீர்?ஒவ்வோர் கணமும் திகில் சூழ்ந்திடுதேஆழ் கடலில் ஆழ்வோமோ? காற்றும் அலையும் என் சித்தம் போல்அமருமே அமைதியாய்புயல் கொந்தளிக்கும் … Read More

அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர் – பாடல் பிறந்த கதைகள்

அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர் (O Love that wilt not let me go) பாடல் : ஜார்ஜ் மதீசன் 1. அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;தந்தேன் என் ஜீவன் நீரே தந்தீர்பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்ஜீவாறாய்ப் பெருகும்.2. … Read More

தமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தக தொகுப்பாளருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சென்னை, டிச 20 6200 க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாடல்களை நேர்த்தியாக தொகுத்து பாடல் புத்தகமாக உருவாக்கி வழங்கியதற்காக கடையநல்லூரை சேர்ந்த பாஸ்டர். ராபின்சன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். சென்னை மியூசி கேர் அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் … Read More

சாராள் நவரோஜி அம்மையாரை பற்றி பலர் அறியாத அரிய தகவல்கள்

அன்னை சாராள் நவரோஜி அவர்களின் நினைவு நாள் 22.07.14 ஆகும். உலகம் நல்லவர்களை, நீதிமான்களை மறந்துவிடுகிறது. ஆனால் அரசியல்வாதிகளை மறவாமல் நினைவுகூறுகிறது. எது எப்படியோ அம்மாவைக் குறித்த ஒரு சில நினைவுகள் வரும் தலைமுறைகளுக்காக… சகோதரி சாராள் நவரோஜி அவர்களது தகப்பனார் … Read More

ஒவ்வொரு கிறிஸ்தவரின் மொபைலிலும் இருக்க வேண்டிய அப்ளிகேசன்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் என்ற இந்த செயலியானது கிறிஸ்தவ உலகிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கூறலாம். ஆதி முதல் இன்று வரை நூற்றுக்கணக்கானோரின் ஆயிரக்கணக்கான பாடல்கள் வரிகள் எழுத்து வடிவில் ஆஃப்லைன் மின்னணு பதிப்பாக வெளிவந்துள்ளது.கடந்த மூன்று வருடங்களாக தினமும் இந்த … Read More