தேர்தலுக்காக கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? முக்கிய குறிப்புகள்

தேர்தலில் கிறிஸ்தவர்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்? வேதம் நாம் சமாதானமாக ஜீவனம் பண்ணும் படி ஆளுகை செய்கின்றவர்களுக்காக ஜெபிக்க சொல்கிறது. ஆளுகை செய்கின்றவர்கள் கூடுமானவரையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. சுவிசேத்தை எதிர்த்த ஏரோது தண்டிக்கபட்டதையும் … Read More