சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி
சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிதி உதவியும் நினைவு பரிசும் வழங்கினர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை (25.6.2021) அன்று தலைமைச் செயலகத்தில், சென்னை ஃபுல் காஸ்பெல் பெந்தகோஸ்த் மிஷன் இயக்கத்தின் … Read More