இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களை சேர்ந்த தலைமை மருத்துவருக்கு தமிழக ஆளுனர் விருது வழங்கி பாராட்டு
நெல்லை. 30, 7.2020. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறங்காவலர் டாக்டர். அன்புராஜன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதினை தமிழக ஆளுனர் வழங்கினார். தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு … Read More