தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் என்ற பிரபல கிறிஸ்தவ யூடியூப் சேனல் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது; 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம்

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இயங்கி வந்த தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர்க் (டிசிஎன் மீடியா) என்ற பிரபல யூடியூப் சேனல் மர்ம நபர்களால் கைப்பற்றப்பட்டு திருடப்பட்டுள்ளது. கோரிக்கைக்கு பின் 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக யூடியூப் விளக்கம் மதுரை; 5, பிப்ரவரி 2021 … Read More