ஓர்பாளின் ஒன்பது சகோதரர்கள்!வித்யா’வின் விண் பார்வை!

இயேசுவானவர் எருசலேமுக்குப்பிரயாணம் போகையில்,சமாரியா, கலிலேயா என்னும்நாடுகளின் வழியே போனார்(லூக்கா 17:11) அவர் ஒரு கிராமத்திற்குள்பிரவேசித்தார்.அந்தக் கிராமத்தின் எல்லையில்பத்துப் பேர் கொண்ட குழுவினர்தலை முதல் பாதம்வரைகுஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டுகூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தார்கள். இயேசுவைப் பார்த்த மாத்திரத்தில்பத்துப் பேருக்கும்ஒருமனம் வந்துவிட்டது. நாம் ஆலயத்திற்குள் நுழைந்தவுடன்ஒருமனம் வந்துவிடுவதுபோல! … Read More