உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம்.
உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பரிசுத்த வேதாகமம். கடந்த 2019 அக்டோபர் மாத கணக்கின்படி, முழு வேதாகமமும் 698 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு மட்டும் மேலும் 1548 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது தவிர வேதாகம பகுதிகள் சுமார் 1138 … Read More