விசுவாசிகளிடையே அதிக சர்ச்சையை உண்டாக்கிவரும் “தசமபாகம்”

தசமபாகம் என்பது தேவை இருக்கும் இடத்தை பார்த்து கொடுப்பதல்ல தேவன் இருக்கும் இடத்தை பார்த்துக் கொடுப்பது தசமபாகம் என்பது உனக்கு பிடித்த சபைக்கு கொடுப்பது அல்ல நீ அங்கம் வகிக்கும் சபைக்கு கொடுப்பது. தசமபாகம் என்பது உன்னுடையதிலிருந்து ஒரு பங்கை கொடுப்பதல்ல. … Read More