கன்னியாஸ்திரிகள் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்

ரெயில் பயணத்தின்போது கன்னியாஸ்திரிளை துன்புறுத்தி பாதி வழியிலேயே இறக்கிவிட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 19 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் அவர்களது பெண் உதவியாளர்கள் இருவர் மதமாற்றம் செய்யும் … Read More