பிரபல வேத ஆராய்ச்சி நூலை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

தமிழ் கிறிஸ்தவ உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் வேதாகம ஆய்வு புத்தகத்தை எழுதிய தமிழ் வேதாகம அறிஞர். டாக்டர். ஆல்ஃபிரட் தேவதாசன் (Dr. Alfred Devadason ) அவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். 1943 ம் ஆண்டு … Read More